ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலுக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்

புராணம்

ஹரிக்கும், ஹரனுக்கும் மகனாய் தோன்றியதால் ஹரிஹர புத்திரன் ஸ்ரீ அய்யனார் என்று புகழ்ப்படுவான்.

விசேஷ பூஜை

காலை 9.00 மணி – 12.00 மணி வரை
மாலை 5.00 மணி – 7.00 மணி வரை

சிறப்பு அம்சங்கள்

ஜீவ ஐக்கியமான மஹா சிவராத்திரி அன்று குரு பூஜை நடைபெயற்று வருகிறது.

ஆன்லைன் வீடியோ

ஹரிஹரபுத்திரன் ஸ்ரீ அய்யனார் சுவாமி தரிசனம்

ஸ்தாபகர்: ஓம் ஸ்ரீ மாரியப்பன் சுவாமிகள்

கோவை பொள்ளாச்சி மெயின்  ரோடு, குறிச்சி குளம் அருகில் ஸ்ரீ பூர்ணா தேவி,
ஸ்ரீ புஷ்கலா தேவி சமேத ஹரிஹர புத்திரன் ஸ்ரீ அய்யனார் சுவாமி திருக்கோவில்
1999-ம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தற்போது
இரண்டாம் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று  வருகிறது.

பூஜை பண்டிகை

1. செல்வ கணபதி பூஜை
2. மாத சிவராத்திரி
3. பௌர்ணமி பூஜை
4. கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி
5. கால பைரவர் – சத்ரு சம்கார பூஜை
6. மஹா சிவராத்திரி விழா & குரு பூஜை விழா
7. பங்குனி உத்திரம் பூஜை
8. தை மாதம், ஆடி மாதம் அமாவாசை
9. தை பூசம் முருகன் பூஜை
10. . மாங்கல்ய பூஜை

சமுதாய மற்றும் ஆன்மீக பணிகளை இறைவன் உத்திரவு படி செய்து வருகிறோம்.